கௌதம் கார்த்திக்கின் செல்போனை திருடிய நபர்கள் கைது
கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். இவர் தமிழ் சினிமாவின் இளம் நடிகராக நடித்து வருகிறார். இவர்கள் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வசித்து வருகின்றனர். கெளதம் கார்த்திக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி அதிகாலை...