பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு, துணிவு படங்கள்.!! ரசிகர்கள் கவர்ந்த படம் எது.?? புக் மை ஷோ வெளியிட்ட ரிப்போர்ட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் நேருக்கு நேர்...