உணவில் உள்ள விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்ட மிளகு!
மிளகில் கருமிளகு மற்றும் வால் மிளகு என முக்கியமான இரு வகைகள் உண்டு. மிளகின் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவிற்கு சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில், அது பதப்படுத்தப்படும்...