வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் திடீர் மரணம். வைரலாகும் அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் ஒன்றுக்கு மூன்று...