வனிதாவுக்கு நோட்டீஸ் விட்ட பிரபல நடிகை! சர்ச்சையின் அடுத்தபடி – காவல் துறையில் புகார்
வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் கடந்த சில நாட்களாக மிகுந்த சர்ச்சையானது. இணையதள ஊடகங்களில் மிகுந்த சர்ச்சையானது. இவ்விசயத்தில் கருத்து தெரிவித்த நடிகை லட்சுமி ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருடன் வனிதாவுக்கு வாக்குவாதமானது....