தந்தை மறைவிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் உற்சாகம்
பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார். பிக்பாஸ் வீட்டை...