விஜயின் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான புகைப்படம்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார்...