கவர்ச்சி போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கிய இலியானா
தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்குவில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் சினிமா பக்கம் சென்று வாய்ப்பு இல்லாமல்...