துணிவு படம் பார்க்க வந்த ஷாலினிஅஜித். புகைப்படம் வைரல்
ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் நேற்றைய முன்தினம் பொங்கல் திருநாளை முன்னிட்டு துணிவு திரைப்படம் கோலாகலமாக வெளியானது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர்...