யாரெல்லாம் அண்ணாச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்? வாங்க பார்க்கலாம்..!
அண்ணாச்சி பழத்தை சாப்பிட கூடாதவர்கள் யார் என்று பார்க்கலாம். ஆரோக்கியம் தரும் பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் அண்ணாச்சி பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது....