இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அன்னாசிப்பழம்!
எலும்புகளை வலுவாக வைத்திருக்க அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்க்கலாம். இதில் மாங்கனீசு உள்ளது, இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க அத்தியாவசிய தாதுப்பொருளாக கருதப்படுகிறது. அன்னாசிப்பழத்தை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது இருதய அமைப்பைப் பாதுகாக்கும்...