பிரபல பின்னணி பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்
பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர், குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மாரடைப்பு- பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம் பாடகர் கேகே கொல்கத்தா:...