“நா ரெடி”..பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்
கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர...