எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ!
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எந்த இரு திரைத்துறையில் வெளிவரும் ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் தமிழில் ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ரசிகர்கள் அந்த...