“மக்களுடன் அமர்ந்து படம் பார்த்தது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது”: அருண் விஜய்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படம் புதுவை பி.வி.ஆர். சினிமாவில் வெளியானது. புதுச்சேரி வந்த நடிகர் அருண்விஜய் ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து...