வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்த விஜய்டிவி பாலா. வீடியோ வைரல்
தூத்துக்குடியில் வேலவன் ஹைபர் மார்க்கெட் என்ற பெயரில் உதயமாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சென்னை டிநகரில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை உருவானது. கடந்த ஐந்து வருடங்களாக...