துணிவு மற்றும் வாரிசு படம் பற்றி ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் இந்த வருட பொங்கல் விருந்தாக விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நேருக்கு நேராக மோதிக்கொண்டன. கடந்த ஜனவரி 16ம் தேதி வெளியான இந்த இரண்டு...