ஊரடங்கிலும் கேக் வெட்டி கொண்டாடிய சூர்யா! – எதற்கு தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். இறுதியாக இவரது தயாரிப்பில் ஜோதிகாவின் நடிப்பில் ஜேஜே பெட்ரிக் என்பவரின் இயக்கத்தில்...