‘பொன்மகள் வந்தாள்’ படத்தால் வெளிவந்த உண்மை – பெண்களுக்கு ஜோதிகா அறிவுரை
ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது. பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. பொன்மகள் வந்தாள்...