பொன்னாங்கன்னி கீரையில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும்!
பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகை உண்டு. பொன்னாங்கன்னிக்கு கொடுப்பை, சீதை என வேறு பெயர்களும் உள்ளது. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக்குணம் குறைவு. நாட்டுப் பொன்னாங்கண்ணி...