யாஷிகாவுடன் தனது மகன் காதலா? முன்னணி நடிகர் தம்பி ராமைய்யா கூறிய பதில்
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டு இன்னும் கொஞ்சோம் தமிழக...