பட்டைய கிளப்பும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன். வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணியை இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம்...