பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நிறுவனம்..வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக்கிய இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது....