பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவாக இருந்த நிலையில் அதனை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படம்...