PS படத்தில் நடிக்க மிக மிக குறைந்த சம்பளம் வாங்கிய 5 நடிகர்களின் லிஸ்ட்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி உருவான இந்த படத்தை...