தளபதி 65 பட நடிகையின் விழிப்புணர்வு வீடியோ… குவியும் பாராட்டுகள்
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கொரோனா தொற்றால்...