அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தின் ரீமேக்கில் நடிக்கும் பூஜா ஹெக்டே.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். படத்தில் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வீரம். அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான...