நடிக்க வருவதற்கு முன் நடிகை பூஜா ஹெக்டே எப்படி இருக்கிறார் பாருங்க..
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்தின் தோல்வி காரணமாக தமிழில் இருந்து விலகி, தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார். தெலுங்கில் பல...