நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகை..
நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை வாங்கும் நடிகை பூஜா ஹெக்டே. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் ஹீரோக்களுக்கு போட்டிகள் இருப்பதுபோல நடிகைகளின் இடையையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை...