பூனம் பாண்டே உயிரோடுதான் இருக்கிறார்.. அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு வரும் இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததாக நேற்று தகவல் வெளியானது. இவரது...