சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் பூவரசியாக நடிக்கப் போவது யார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கடினமான சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் முதலில் நாயகனாக நடித்து வந்தவர் வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக அசிம் நடித்து வருகிறார். மேலும் நாயகியாக...