பூவே உனக்காக படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம், பின்பு தான் விஜய்யாம்
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகும். பிகில் திரைப்படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு, தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்....