“நீங்க ஆல் ரவுண்டர் சார்” பாக்கியலட்சுமி கோபியின் வீடியோவுக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியலில் மிகப்பெரிய பலமாக வலம் வருபவர் சதீஷ். தொடர்ந்து சமூக வலைதள...