தூக்கி எறியும் உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் நன்மைகள்
உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நாம் அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதனை பொரியல், சிப்ஸ், போண்டா, குழம்பு போன்ற பல வகைகளில் சமைக்க பயன்படுகிறது. ஆனால் பலரும் உருளைக்கிழங்கின்...