டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் பிரபாஸ் நடிக்கிறாரா? – ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்
ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் பிரபாசுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தன. தற்போது இந்திய அளவில் பிசியான நடிகராக வலம்வரும் பிரபாஸ், டாம்...