வசூலில் தூள் கிளப்பும் கல்கி,இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வெற்றி பெற்றது....