பிரபுதேவாவின் புதிய படத்தில் நடிக்க இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்
கன்னடத்தில் மாங்கல்யா என்ற தொடரின் மூலம் பிரபலமான சுசித்ரா நாணல் என்னும் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா என்னும்...