ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா… பொண்ணு யார் தெரியுமா?
சினிமாவில் நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபுதேவா தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால், இந்தியில் சல்மான்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்றோர் நடித்த படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை...