காதலித்தவரை கரம்பிடிக்கும் பிரபல நடிகை!!
சுமார் ஏழு ஆண்டுகளாக காதலித்து வரும் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் பிரபல நடிகை பிராச்சி தெஹ்லான். இவர் மம்மூட்டி நடித்து வெளியான படம், ‘மாமாங்கம்’ மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருக்கு நடிப்பைத்...