“ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி படத்தோட வரேன்”:பிரதீப் ஆண்டனி போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட்...