பிரதீப் ரங்கநாதன் தெரிவித்த வாழ்த்திற்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்.
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இருவீட்டர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து...