பிரதீப் ஆண்டனி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட பிக் பாஸ் அர்ச்சனா
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று சாதனை படைத்துள்ளார் அர்ச்சனா. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் பிரதீப் ஆண்டனி குறித்து பேசியுள்ளார்....