கர்ப்பத்தை அறிவித்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, வைரலாகும் வீடியோ
இந்திரஜா ரோபோ சங்கர் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா...