தமிழ் திரையுலகின் பிரபல இசைக்கலைஞர் மரணமடைந்தார், சோகத்தில் டி. இமான் வெளியிட்ட உருக்கமான பதிவு
பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் பாடல்களுக்கு இசையமைத்த மாண்டலின் இசைக்கலைஞர் பிரகாஷ் ஹரிஹரன் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துளளர். இந்த சோக செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். #RIP Prakash...