மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்…. வைரலாகும் புகைப்படம்
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை லலிதா குமாரியை 1994 இல்...