இந்த நாளை அழகாக்கிய உங்கள் அன்புக்கு நன்றி.. ரசிகர்கள் செய்த எடிட்டிங்கை பார்த்து பிரகாஷ் ராஜ் போட்ட பதிவு..
கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் கில்லி. இப்படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்....