அழகிய பெண் குழந்தைக்கு அம்மாவான பிரணிதா சுபாஷ்.. இணையத்தில் வைரலாகும் குழந்தையின் புகைப்படம்
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற...