ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்தது வாரிசா? துணிவா?. வாங்க பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தல அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் உங்களுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள...