சன் டிவி சீரியலில் இருந்து விலகப் போகும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம். காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஸ்ருதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரீத்தா ரெட்டி. சிறகடிக்க ஆசை மட்டும் அல்லாமல்...