கர்ப்பமான பிறகு அமலாபாலுக்கு நடந்த திருமணம். காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தில் மூலம் பாப்புலர் ஆகி தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் அமலாபால். இயக்குனர்...